chennai வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம் நமது நிருபர் ஏப்ரல் 27, 2019 வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.